Sai Baba 108 Potri In Tamil | ஷீர்டி சாய் பாபா 108 போற்றி

ஜெய் சாய்ராம்! சாய்பாபாவின் பக்தர்களுக்காக சாய்பாபா 108 போற்றியை தமிழில் பகிர்கிறோம். இந்த 108 சாய் ராம் மந்திரங்களை ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வியாழன் கிழமையும் ஜபித்து அவருடைய ஆசி பெறுவோம்.

Sai Baba 108 Potri In Tamil | ஜெய் சாய்நாத்

ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:

  1. ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
  2. ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
  3. ஓம் சேஷ சாயினே நம:
  4. ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
  5. ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
  6. ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
  7. ஓம் பூதாவாஸாய நம:
  8. ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
  9. ஓம் காலாதீதாய நம:
  10. ஓம் காலாய நம:
  11. ஓம் காலகாலாய நம:
  12. ஓம் காலதர்பதமனாய நம:
  13. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  14. ஓம் அமர்த்யாய நம:
  15. ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
  16. ஓம் ஜீவாதாராய நம:
  17. ஓம் ஸர்வாதாராய நம:
  18. ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
  19. ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
  20. ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
  21. ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
  22. ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
  23. ஓம் ருத்திஸித்திதாய நம:
  24. ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
  25. ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
  26. ஓம் ஆபத்பாந்தவாய நம:
  27. ஓம் மார்க்பந்தவே நம:
  28. ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
  29. ஓம் ப்ரியாய நம:
  30. ஓம் ப்ரீதிவர்தனாய நம:
  31. ஓம் அந்தர்யாமினே நம:
  32. ஓம் ஸச்சிதாத்மனே நம:
  33. ஓம் ஆனந்தாய நம:
  34. ஓம் ஆனந்ததாய நம:
  35. ஓம் பரமேச்வராய நம:
  36. ஓம் பரப்ரம்ஹணே நம:
  37. ஓம் பரமாத்மனே நம:
  38. ஓம் ஞானஸ்வரூபிணே நம:
  39. ஓம் ஜகத பித்ரே நம:
  40. ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
  41. ஓம் பக்தாபயப்ரதாய நம:
  42. ஓம் பக்த பாராதீனாய நம:
  43. ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
  44. ஓம் சரணாகதவத்ஸலாய நம:
  45. ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
  46. ஓம் ஞான வைராக்யதாய நம:
  47. ஓம் ப்ரேமப்ரதாய நம:
  48. ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
  49. ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
  50. ஓம் கர்மத்வம்சினே நம:
  51. ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
  52. ஓம் குணாதீத குணாத்மனே நம:
  53. ஓம் அனந்த கல்யாண குணாய நம:
  54. ஓம் அமித பராக்ரமாய நம:

Sai Baba 108 Potri In Tamil | ஷீர்டி சாய் பாபா 108 போற்றி

  1. ஓம் ஜயினே நம:
  2. ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
  3. ஓம் அபராஜிதாய நம:
  4. ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
  5. ஓம் அசக்யராஹிதாய நம:
  6. ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
  7. ஓம் ஸுருபஸுந்தராய நம:
  8. ஓம் ஸுலோசனாய நம:
  9. ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
  10. ஓம் அரூபாவ்யக்தாய நம:
  11. ஓம் அசிந்த்யாய நம:
  12. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  13. ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
  14. ஓம் மனோவாக தீதாய நம:
  15. ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
  16. ஓம் ஸுலபதுர்லபாய நம:
  17. ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
  18. ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
  19. ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
  20. ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
  21. ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
  22. ஓம் தீர்த்தாய நம:
  23. ஓம் வாஸுதேவாய நம:
  24. ஓம் ஸதாம் கதயே நம:
  25. ஓம் ஸத்பராயணாய நம:
  26. ஓம் லோகநாதாய நம:
  27. ஓம் பாவனானகாய நம:
  28. ஓம் அம்ருதாம்சவே நம:
  29. ஓம் பாஸ்கரப்ரபாய நம:
  30. ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
  31. ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
  32. ஓம் ஸித்தேச்வராய நம:
  33. ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
  34. ஓம் யோகேச்வராய நம:
  35. ஓம் பகவதே நம:
  36. ஓம் பக்தவத்ஸலாய நம:
  37. ஓம் ஸத்புருஷாய நம:
  38. ஓம் புரு÷ஷாத்தமாய நம:
  39. ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
  40. ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
  41. ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
  42. ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
  43. ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
  44. ஓம் வேங்கடேசரமணாய நம:
  45. ஓம் அத்புதானந்தசர்யாய நம:
  46. ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
  47. ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
  48. ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
  49. ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
  50. ஓம் ஸர்வமங்களகராய நம:
  51. ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
  52. ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
  53. ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
  54. மங்களம் மங்களம் மங்களம்

sai baba 108 potri in tamil

சாய்பாபா 108 போற்றியை தமிழில் படித்ததற்கு நன்றி. தயவுசெய்து இந்த சாய்பாபா 108 போற்றியை மற்ற பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மேலும் இந்த இடுகையில் கருத்து தெரிவிக்கவும், இதன் மூலம் எங்கள் இடுகையின் தரத்தை மேம்படுத்தவும் சிறந்த உள்ளடக்கத்தை வழங்கவும் முடியும்.

Thank you for reading sai baba 108 potri in tamil. Kindly share this sai baba 108 potri with other devotees also and do comment on this post so that we can improve our post quality and provide better content.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *