160+ Opposite Words In Tamil | எதிர் வார்த்தைகள் | Antonyms In Tamil

A word that expresses a meaning opposed to the meaning of another word. In This post, I have shared 160+ Opposite words in Tamil. These words are very useful for students as well as for those people. who are learning the Tamil language for knowledge.

160+ Opposite words in tamil | Antonyms in tamil

Sr. No சொல் – எதிர் சொல்
1 நன்மை  – தீமை
2 ஒன்று  – பல
3 சிறியது  – பெரியது
4 நட்பு  – பகை
5 ஒல்லியான   – பருத்த
6 அன்பு  – வெறுப்பு
7 சுறுசுறுப்பு  – சோம்பேறித்தனம்
8 கீழே  – மேலே
9 எளிமை  – கடினம்
10 நல்லது  – கெட்டது
11 நண்பன்  – பகைவன்
12 தண்ணீர்  – வெந்நீர்
13 ஆரம்பம்  – முடிவு
14 நல்லவன்  – கெட்டவன்
15 அறிவாளி  – முட்டாள்
16 நியாயம்  – அநியாயம்
17 ஆதரவு  – எதிர்ப்பு
18 பஞ்சம்  – செழுமை
19 வெண்மை  – கருமை
20 சுத்தம்  – அழுக்கு
21 அனுமதி  – மறு
22 பயம் – தைரியம்
23 நிம்மதி – கவலை
24 சேமிப்பு – செலவு
25 சுகாதாரமான – சுகாதாரமற்ற
26 விருந்து – மருந்து
27 கவனம் – அலட்சியம்
28 பிறப்பு – இறப்பு
29 உள்ளே – வெளியே
30 காட்டு விலங்கு – வீட்டு விலங்கு
31 மகிழ்ச்சி – துன்பம்
32 அலங்காரம் – அலங்கோலம்
33 திற – மூடு
34 கேள்வி – பதில்
35 விரைவாக – மெதுவாக
36 வானம் – பூமி
37 வறட்சி – செழிப்பு
38 கவனம் – கவனமின்மை
39 வினா – விடை
40 தேவன் – அசுரன்
41 வரவு – செலவு
42 அழகான – அசிங்கமான
43 லாபம் – நஷ்டம்
44 இருட்டு – வெளிச்சம்
45 கொடுத்தல் – வாங்குதல்
46 கூட்டு – கழி
47 தேர்ச்சி – தோல்வி
48 வெற்றி – தோல்வி
49 கிழக்கு – மேற்கு
50 வடக்கு – தெற்கு
51 குறுகிய – நெடிய
52 குட்டையான – நீண்ட
53 மேடு – பள்ளம்
54 நிறைவு – குறைவு
55 அண்மையில் – தூரத்தில்
56 பாசம் – வெறுப்பு
57 எளிய – கடினமான
58 ஏற்றல் – மறுத்தல்
59 அதிகப்படுத்துதல் – குறைத்தல்
60 இனிமையாக – கடுமையாக
61 அடியில் – நுனியில்
62 நல்ல – கெட்ட
63 தெளிவு – குழப்பம்
64 சாதகமான – பாதகமான

Opposite words in Tamil | tamil opposite words list

1 பொருந்திய – பொருந்தாத
2 பாதி – முழுமையான
3 சுலபமான – கடுமையான
4 அச்சம் – தைரியம்
5 இயற்கை – செயற்கை
6 தூக்கம் – விழிப்பு
7 அனுப்புதல் – பெறுதல்
8 விற்றல் – வாங்குதல்
9 குளிர்ந்த – சூடான
10 தூய்மையான – அழுக்கான
11 உடைந்த – உடையாத
12 சேமிப்பு – விரயம்
13 காவலாளி – திருடன்
14 கூரான – மொக்கையான
15 அறிவுடைமை – முட்டாள்தனம்,
16 ஓரமாக – மையமாக
17 முக்கியமான – முக்கியமில்லாத
18 களைப்பு – புத்துணர்ச்சி
19 பயிர் – களை
20 காலை – மாலை
21 எளிமை – ஆடம்பரம்
22 ஊர்வன – பரப்பன
23 அழைத்துவா – வழியனுப்பு
24 நினை – மற
25 ஞாபகம் – மறதி
26 சிறிய – பெரிய
27 முன்புறம் – பின்புறம்
28 அரிய – எளிய
29 மூடிய – திறந்த
30 கண்ட – காணாத
31 உள்நாடு – வெளிநாடு
32 கலந்த – கலக்காத
33 தெள்ளிய – கலங்கிய
34 மந்தமான – துடிப்பான
35 அண்ணன் – தம்பி
36 அகலமான – குறுகலான
37 அமைதி – இரைச்சல்
38 அருகில் – தொலைவில்
39 அழகு – அசிங்கம்
40 அறிவாளி – முட்டாள்
41 அனுமதி – மறு
42 ஆண் – பெண்
43 ஆம் – இல்லை
44 ஆரம்பம் – முடிவு
45 ஆழமான – ஆழமில்லாத
46 இங்கே – அங்கே
47 இடது – வலது
48 இரவு – பகல்
49 இருள் – ஒளி
50 இழு – தள்ளு

Opposite words in Tamil | Antonyms in tamil

1 இளமை – முதுமை
2 இனிப்பு – கசப்பு
3 ஈரமான – காய்ந்த
4 உயரமான – குட்டையான
5 உள்நாடு – அயல்நாடு
6 எடு – கொடு
7 எளிய – கடினம்
8 ஏழை – செல்வன்
9 ஏற்றுமதி – இறக்குமதி
10 ஒருமை – பன்மை
11 ஒற்றுமை – வேற்றுமை
12 கடந்தகாலம் – எதிர்காலம்
13 கணவன் – மனைவி
14 கருப்பு – வெள்ளை
15 கல் – கற்பி
16 காய் – கனி
17 குளிர் – வெப்பம்
18 கூட்டல் – கழித்தல்
19 சரி – தவறு
20 சில – பல
21 சிறுவன் – சிறுமி
22 சுத்தம் – அசுத்தம்
23 சூடான – குளிர்ந்த
24 சூரியன் – சந்திரன்
25 சொர்க்கம் – நரகம்
26 சோம்பலான – சுறுசுறுப்பான
27 தூங்கு – விழி
28 நட்பு – பகை
29 நண்பன் – பகைவன்
30 நிரம்பிய – காலியான
31 நேர் – எதிர்
32 நேற்று – நாளை
33 பயம் – துணிவு
34 பாதுகாப்பு – அபாயம்
35 புதிய – பழைய
36 பெருமை – சிறுமை
37 மகிழ்ச்சி – சோகம்
38 முதல் – இறுதி
39 முற்பகல் – பிற்பகல்
40 முன் – பின்
41 மெதுவாக – வேகமாக
42 மெல்லிய – தடிமன்
43 மென்மை – கடினமான
44 மேலே – கீழே
45 வறுமை – வளம்
46 வா – போ
47 வாங்குதல் – விற்றல்
48 வாழ்வு – தாழ்வு
49 விரும்பு – வெறுப்பு
50 வேற்றுமை – ஒற்றுமை

(எதிர் வார்த்தைகள் ) antonyms meaning in tamil

எதிர்ச்சொற்கள் என்பது மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்ட சொற்கள்

Opposite words Meaning:  Antonyms are words that have contrasting meanings.

Dear Tamil readers i request you please mention some more Tamil Opposite words (எதிர் வார்த்தைகள் ) in comment so that we can help more to the student.

Thank you for reading my post Opposite words in Tamil. If you like this post kindly share with your friends and loved one.

என் பதிவை தமிழில் எதிர் வார்த்தைகளை படித்ததற்கு நன்றி. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *